• Thu. May 2nd, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Aug 27, 2022
  1. முதலாம் பானிபட் போர் நிகழந்த ஆண்டு எது?
    1526
  2. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
    கணியன் பூங்குன்றனார்
  3. தமிழ்நாட்டிற்கு மழை கிடைப்பது
    வடகிழக்கு பருவத்தால்
  4. தொல்க்காப்பியம் எத்தனை அதிகாரங்களைக் கொண்டது
    மூன்று
  5. கால்நடைகளில், ஆடுகளில் உண்டாகும் நோய்
    ஆந்த்ராக்ஸ்
  6. ஐன்ஸ்டீன் நோபல் பரிசு பெற்றது எதற்காக?
    சார்பியல் தத்துவம்
  7. உலகத்தில் தங்கத்திற்கான மிகப் பெரிய சந்தை இருக்கும் இடம்
    ஐக்கிய அமெரிக்க நாடுகள்
  8. புறாவின் விலங்கியல் பெயர்
    லிவியா
  9. வட்டமேஜை மாநாடு எங்கு நடந்தது?
    லண்டன்
  10. இந்தியப் பசுமைப் புரட்சியின் சிற்பி யார்?
    எம்.எஸ்.சுவாமிநாதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *