• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Feb 7, 2022

1.உலகில் தேசிய கொடி இல்லாத நாடு?
மஸிடோனியா
2.உலக செல்வந்தரில் முதலிடம் வகிப்பவர்?
ஜெப்பெ சோஸ்
3.உலகின் முதல் பெண் சபாநாயகர்?
திருமதி. எஸ். தங்கேஸ்வரி (மலேசியா)
4.தேசிய கொடியை முதன் முதல் உருவாக்கிய நாடு?
டென்மார்க் (1219)
5.உலகின் 2 வது பெரிய தனிப் பொருளாதார வலயம் எங்கு உள்ளது?
பிரான்ஸ்

  1. சூழலுக்காக அமைச்சு ஒன்றை உருவாக்கிய முதல் நாடுகளில் ஒன்று?
    பிரான்ஸ்
    7.2024 ஒலிம்பிக் நடைபெற உள்ள இடம்?
    பிரான்ஸ் – பாரிஸ்
    8.அதிக ஆஸ்கார் விருதுகளை வெற்றி பெற்றவர்?
    வால்ட் டிஸ்னி
    9.உலகில் மிகப்பெரிய இராணுவம் உள்ள நாடு?
    சீனா
    10.உலகில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகம் உள்ள நாடு?
    சுவீடன்