• Mon. Nov 3rd, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Mar 29, 2022
  1. நிக்கல் கிடைக்கும் ஒரே இந்திய மாநிலம் எது ?
    ஒடிசா
  2. ரஷ்யாவுக்கு அடுத்த பரப்பளவில் பெரிய நாடு எது ?
    கனடா
  3. மாமிசத்தோடு எலும்பையும் உண்ணும் விலங்கு எது ?
    ஓநாய்
  4. காவிரி நதி தமிழ் நாட்டில் நுழையும் இடம் எது ?
    ஒக்கேனக்கல்
  5. உலகிலேயே பால் உற்பத்தியின் முதலிடத்தில் உள்ள நாடு?
    இந்தியா
  6. இத்தாலி நாட்டின் தேசிய மலர்?
    லில்லி
  7. அமெரிக்க இந்தியர்களின் மிக நேர்த்தியான நாகரிகம் –
    இன்கா நாகரிகம்
  8. இந்தியாவிலேயே எந்த மாநிலத்தில் அரசு போக்குவரத்து பேருந்துகள் அதிகம் ஒடுகின்றது?
    தமிழ்நாடு.
  9. சூரிய கிரகணம் நீடிக்கும் நேரம்?
    7 நிமிடம் 58 வினாடிகள்.
  10. வந்தே மாதரம் பாடலை எழுதியவர்?
    பங்கிம் சந்திர சட்டர்ஜி