• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Mar 21, 2022
  1. திரவத்தங்கம் என்று அழைக்கப்படுவது எது?
    பெட்ரோலியம்
  2. மூன்றாவது சங்கம் அமைந்த இடம்?
    மதுரை
  3. தமிழ்மொழி என்பது?
    இருபெயரொட்டுப் பண்புத்தொகை
  4. தபால்தலையை வட்டவடிவமாக வெளியிட்ட நாடு எது?
    மலேசியா
  5. உடலில் ரத்தம் பாயாத பகுதி எது,?
    கருவிழி
  6. இரவும் பகலும் என்பது?
    எண்ணும்மை
  7. இரண்டாம் சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழின் அடிப்படை நூல்?
    தொல்காப்பியம்
  8. கல்வியில் பெரியர் கம்பர் – இதில் பயின்று வந்துள்ள வேற்றுமை
    ஐந்தாம் வேற்றுமை
  9. உலகின் மிகப்பெரிய பூங்கா எங்குள்ளது?
    கனடாவில் உள்ள உட் பப்பல்லோ நேஷனல் பார்க்
  10. சங்ககாலம் எனப்படுவது?
    கி.மு. 300 முதல் கி.பி. 300 வரை