ஈராச்சி ஊராட்சி, கசவன்குன்று கிராமத்தில் ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய் விரிவாக்கம் செய்யும் பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வுக் குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்கள்.

நிகழ்வில் கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார்,ஸ்டீபன் ரத்தினகுமார் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன் கோவில்பட்டி சங்கரபாண்டியன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் செந்தில்வேல் பொறுப்பாளர் பாலமுருகன் கிளைச் செயலாளர்கள் சொர்ணமுத்து, காமராஜ்,ஆனந்த கண்ணன்,மாடசாமி, சுரேஷ் பிரதிநிதி ராஜேந்திரன் எட்டயபுரம் பேரூர் கழகத் துணைச் செயலாளர் மாரியப்பன் மகளிரணி லதா,முத்து பிரியா,காளியம்மாள் மேரி இளைஞரணி கருப்பசாமி தகவல் தொழில் நுட்ப அணி பெத்தேல்ராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.








; ?>)
; ?>)
; ?>)