விருதுநகர் தமிழக வெற்றிக் கழகம் தென்மேற்கு மாவட்ட ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி கழகம் சுந்தர நாச்சியாபுரம் கிளை கழகம் சார்பில் 10வது வாரம் இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் பொதுநல மருத்துவம் மாவட்ட கழக செயலாளர் ஜெகதீஸ்வரி தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட கழக இணை செயலாளர் ஆலன்ராஜ். மாவட்ட மருத்துவர் அணி ஒருங்கிணைப்பாளர் தினேஷ்குமார் ஒன்றிய செயலாளர் ராமர். கிளை செயலாளர் அருள். வர்த்தக அணி ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன் மற்றும் வடக்கு நகர செயலாளர் அபினேஷ் கலந்துகொண்டுய பொதுமக்களுக்கு ரத்த தானம், கண் புற்று, கண்ணாடி மற்றும் அனைத்து வகையில் கண் மருத்துவ சிகிச்சை கண்புரை போன்ற பொது மருத்துவம் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிசோதனை செய்தனர்.











