• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பழனி முருக பக்தர்கள் பயன்பாட்டிற்கு வந்தது இலவச தேவஸ்தான பேருந்து

ByN.Ravi

Mar 7, 2024

திண்டுக்கல் மாவட்டம், பழநி கிரிவல பாதையில், தனியார் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பக்தர்களை ஏற்றிச்செல்ல பழனி தேவஸ்தானம் சார்பில் இலவச பேருந்து பயணம் இன்று முதல் துவங்கியது.
பழனியை போல திருச்செந்தூர், திருத்தணி, திருப்பரங்குன்றம், சுவாமிமலை பகுதியிலும், அறநிலையத்துறை பக்தர்களுக்கு இலவச பஸ்சை இயக்கினால் நன்மை பயக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்.