• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு..!

Byவிஷா

Nov 16, 2023

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பாக குரூப் 4 தகுதி தேர்வுகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதற்காக இணைய வழி இலவச பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஸ்மார்ட் போன்கள் மூலமே இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளலாம். ஒவ்வொரு சனிக்கிழமையும் மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டு தேர்வு நடத்தப்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் இது குறித்த விவாதம் நடைபெறும். பார்ப்பதற்கு AIMTN யூடியூப் சேனல் பக்கத்தை அணுகவும்.