அரியலூர் மாவட்ட திமுக சார்பில், ‘கலைஞர் அறிவாலயம்’ அடிக்கல் நாட்டு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.விழாவிற்கு மாவட்ட திமுக செயலாளர், போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சா சி சிவசங்கர் தலைமை தாங்கி னார்.விழாவில் பெரம்பலூர் மாவட்ட திமுக செயலாளர் வீ ஜெகதீசன், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க. சொ.க. கண்ணன்,பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன்,தலைமை செயற்குழு உறுப்பினர் எம் பி பாலசுப்ரமணி யம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பாளை து.அமரமூர்த்தி, வரகூர் பா.துரை சாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவில், திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சரு மான க.நா .நேரு சிறப்பு அழைப் பாளராக பங்கேற்று, புதிய கட்டடப் பணிகளுக்கு, அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றினார். முன்னதாக விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் திமுக சட்ட திட்ட திருத்தக்குழு மாநில இணைச் செயலாளர் சுபா .சந்திரசேகர் வரவேற்றார்.

இந்நிகழ்வில் ஜெயங்கொண்டம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் தன .சேகர், உடையார்பாளையம் பேரூர் கழக செயலாளர் பா கோபாலகிருஷ்ணன், ஜெயங்கொண்டம் நகரச் செயலாளர் வெ.கோ. கருணாநிதி, அரியலூர் நகரச் செயலாளர் இரா .முருகேசன், திருமானூர் (ம) ஒன்றிய திமுகசெயலாளர் இரா.கென்னடி, மாவட்ட துணை செயலாளர்கள் மு கணேசன், லதா பாலு, சி சந்திரசேகரன், மாவட்ட பொருளாளர், கு.இராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் சிஆர்எம் பொய்யாமொழி, ஆர் எம் அன்பழகன்,இரா பாலு,ஒன்றிய திமுக செயலாளர்கள் பூ செல்வ ராஜ்,இரா மணிமாறன்,மா அன்பழகன், ரெ அசோக சக்கர .வர்த்தி,ரெங்க முருகன்,கோ அறிவழகன், ஆர் கலியபெருமாள் ,வி எழில்மாறன், இரா அண்ணா துரை, ப. தனவேல், தெய்வ இளையராஜன்,நா.கணேசன், பொன் செல்வம், கே ஜி எஸ் முருகன், இராசெந்தில்குமார், வரதராஜன்பேட்டை பேரூர் கழக செயலாளர் அ.அல்போன்ஸ், பொதுக்குழு உறுப்பினர்கள் வி எம் ஷாஜகான், சுமதிகருணாநிதி,அரியலூர் நகர மன்ற தலைவர் சாந்தி,உடையார்பாளையம் பேரூராட்சி தலைவர் மலர்விழி ரஞ்சித் குமார் வரதராஜன் பேட்டை பேரூராட்சி தலைவர் மார்க்கிரெட் அல்போன்ஸ் , மற்றும் மாவட்ட சார்பு அணி திமுக நிர்வாகிகள் மற்றும் திமுக கிளை கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.








