• Thu. Mar 27th, 2025

தெலங்கானா மாநில முன்னாள் முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் மகள் கவிதாவை அதிரடியாக கைது செய்தது அமலாக்கத்துறை.

ByTBR .

Mar 15, 2024

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள், கவிதாவின் இல்லத்தில் சோதனை நடத்திய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.