• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நாகர்கோவிலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ விஜயதராணி பேச்சு

தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளை கைப்பற்றி மோடி மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமர் ஆவார் என்று பிரசாந்த் கிஷோர் கருத்துக்கணிப்பில் சொல்லி உள்ளார், அவர் மீது தனக்கு நம்பிக்கை உள்ளது என நாகர்கோவிலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ விஜயதராணி பேசினார். மேலும், இந்த எழுச்சி பாராளுமன்ற தேர்தலில் மட்டுமல்ல அடுத்த சட்டமன்றத் தேர்தலிலும் இருக்கும் என தெரிவித்தார்.