தமிழக எதிர் கட்சி தலைவரும் முன்னாள் முதல் வருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று காலை 11.15 மணியளவில் டெல்லி செல்லும் விமானத்தில் புறப்பட்டு சென்று இருந்தார்.

மேலும் இவரை தொடர்ந்து தற்போது முன்னாள் அமைச்சர்களான எஸ்பி வேலுமணி கே பி முனுசாமி ஆகியோர் டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்திருந்தனர் மேலும் டெல்லி சென்று டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்திக்க இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.