விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பள்ளபட்டி கிராமத்தில் காளியம்மன் கபடி குழுவினர் உள்ளனர். இப்பகுதி இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்குவதற்காக அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே .டி. ராஜேந்திரபாலாஜி ரூபாய் 2 லட்சம் நன்கொடையாக வழங்கி கபடி போட்டியில் உள்ளூர் மட்டுமின்றி மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டியில் பங்கு பெற்று பல்வேறு சாதனைகள் புரிய வாழ்த்தினார்.

நன்கொடையாக வழங்கியதற்கு காளியம்மன் கபடி குழுவினர் முன்னாள் அமைச்சர் கே .டி. ராஜேந்திரபாலாஜிக்கு நன்றி தெரிவித்தனர்.








; ?>)
; ?>)
; ?>)
