• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

போதை பொருளை தடுக்க தவறிய விடியா திமுக அரசை கண்டித்து, முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கண்டன போராட்டம்

Byதரணி

Mar 12, 2024

விருதுநகரில் போதை பொருளை தடுக்க தவறிய விடியா திமுக அரசை கண்டித்து நடைபெற்ற மாபெரும் மனித சங்கிலி போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவைத் தலைவர் வக்கீல் எஸ் ஆர் விஜயகுமரன், மேற்கு மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர்கள் வி.ஜி கணேசன், விருதுநகர் நகரச் செயலாளர் டி. பி. எஸ். வெங்கடேஷ், விருதுநகர் வடக்கு ஒன்றிய செயலாளர் கே.ஏ.மச்சராஜா, தெற்கு ஒன்றிய செயலாளர், ஆர். ஏ.கலைவாணன் நகர் துணைச் செயலாளர் பா.கண்ணன், முன்னாள் நகர்மன்ற தலைவர் சாந்தி மாரியப்பன்.மாவட்ட அமைப்பு செயலாளர் சேதுராமன், நகர மகளிர் அணி செயலாளர் தனசக்தி, நகர அவை தலைவரும் அண்ணா தொழிற்சங்க பிரிவு மாவட்ட செயலருமான, வீ.ஜெய்சங்கர், அண்ணா போக்குவரத்து துறை தொழிற்சங்க மண்டலச் செயலாளர் குரு சந்திரன், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு துணைச் செயலாளர் செய்யது இப்ராஹிம், மாவட்ட வர்த்தக அணி தலைவர் எஸ். எஸ். வி செல்வராஜ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவுதுணை செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ஆர். வி சரவணகுமார், நகர அம்மா பேரவை செயலாளர் கணேஷ் குரு,நகர இளைஞரணி மகேஸ்வரன் நகர்மன்ற உறுப்பினர்கள் அன்பு மிக்கேல்ராஜ், ஆர். எஸ். சரவணன், ராமச்சந்திரன்,.நகர இலக்கிய அணி செயலாளர் சந்தோஷ் பாண்டியன், பி.டி.ஆர் சுந்தரபாண்டியன், அண்ணா தொழிற்சங்கப் பிரிவு பால்ராஜ், மாவட்ட பிரதிநிதி சக்திவேல்,, மாவட்ட பிரதிநிதியும், முன்னாள் நகரமன்ற உறுப்பினருமான எம். சுரேஷ்குமார், நகர் கழக நிர்வாகிகள் தல ராஜா, நாகராஜ் , குட்டி மகேஸ், சுந்தர், அசோக் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் ஜோதி ராணி , அழகுராணி, பி.கே.நல்லசிங்கம் தெற்கு ஒன்றியஅம்மா பேரவை செயலாளர் பி.கே. நல்ல சிங்கம், தெற்குஒன்றிய எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் மகேஸ்வரன், தெற்கு ஒன்றிய அண்ணா தொழிற்ச் சங்க செயலாளர் எம்.பால்பாண்டி, தெற்கு ஒன்றிய இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் சுந்தரமூர்த்தி உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.