நாகர்கோவில் ஆசாரிபள்ளம்
மருத்துவ கல்லூரி
மருத்துவ மனையில்
பிறந்த 10_ குழந்தைகளுக்கு
மேயர் மகேஷ் தங்கம் மோதிரம் அணிவித்தார்.

குமரி மாவட்ட திமுக மாணவர் அணி செயலாளர் அருண் காந்த்.தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினமான நேற்று (நவம்பர் 27)ம் தேதி. நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த 10_குழந்தைகளுக்கு , தங்கம் மோதிரம் அணிவிக்கும் நிகழ்வை. குமரி மாவட்ட திமுக மாணவர் அணி செயலாளர் அருண் காந்தியின் ஏற்பாட்டில்,


குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் முதல் மேயருமான மகேஷ்.ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் உடன். நேற்று பிறந்த 10_ பச்சிளம் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்ததை போன்று, மாணவர்கள் திமுக அணியின் செயலாளர் அருண் காத்தும் மோதிரம் அணிவித்து. திமுகவின் இளைஞர் அணி செயலாளரும், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.

