• Fri. Sep 12th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி

ByA.Tamilselvan

May 31, 2023

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது.சென்னையில் 2ம் ஆண்டாக செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி – தோட்டக்கலைத்துறை அறிவிப்பு.முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி மலர் கண்காட்சி தொடங்க உள்ளதுஜூன் 3 முதல் 5ம் தேதி வரை நடைபெறும் கண்காட்சிக்கு காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது