• Wed. Sep 17th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

ரிசர்வ் வங்கி ஆளுநரின் பதவிக்காலம் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு..!

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸின் பதவி காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீடித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.


இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக உள்ள சக்திகாந்த தாஸின் பதவியை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீடித்து மத்திய அரசின் கேபினட் நியமனங்களுக்கான குழு அறிவித்துள்ளது. வரும் டிசம்பர் 10ம் தேதியுடன் சக்திகாந்த தாஸின் பதவி காலம் நிறைவடைய உள்ள நிலையில், மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநராக சக்திகாந்த தாஸ் கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.