• Sun. Feb 1st, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

பேரரசர் ஸ்ரீ திருமலை நாயக்கர் ஜெயந்தி விழா..,

ByK Kaliraj

Feb 1, 2026

சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்,Ex.மாவட்ட கவுன்சிலர் *சாத்தூர் .K.S.சண்முகக்கனி தலைமையில் ஸ்ரீ திருமலை நாயக்கர் அவர்களின் திருவுருவபடத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டு மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இந்நிகழ்வில் சாத்தூர் கிழக்கு ஒன்றிய விவசாய பிரிவு தலைவர் சீனிவாசன்,சாத்தூர் கிழக்கு ஒன்றிய அம்மா பேரவை இணை செயலாளர் சமுத்திரம்,ஒ.மேட்டுப்பட்டி முன்னாள் சொசைட்டி தலைவர் மாரிச்சாமி,இளைஞர் பாசறை சதீஷ்,ஹரி, பொன்மணி, கழக பிரமுகர் தனுஷ்கோடி மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.