• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த தேர்தல் வழக்கு தள்ளுபடி..,

45 நாட்களுக்கு பின் தொடரப்பட்ட இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.

இதனிடையே மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.