• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் எடப்பாடியார் போட்டி..,

ByK Kaliraj

Dec 19, 2025

சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கழகப் புரட்சித்தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவராமன் தான் போட்டியிட வேண்டியும் தலைமை கழக நிர்வாகிகளிடம் விருப்பமனு அளித்தார்.

விருதுநகர் கிழக்கு மாவட்டக்கழக செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய கழகச் செயலாளர்கள், நகர கழக செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.