பாராளுமன்ற வளாகத்தில் இந்திய கூட்டணி சகாக்களுடன் பீகாரில் நடைபெற்ற வாக்கு திருட்டை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் SIR என்ற பெயரில் இணைந்தோம்.

ஒவ்வொரு குடிமகனின் ஓட்டு உரிமை அதை எந்நாளும் பறிக்க விடமாட்டோம். அரசியலமைப்புக்கு எதிரான சக்திகளுக்கு எதிராக ஒற்றுமையுடன் போராடுவோம்.




