• Mon. Mar 2nd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

ஆக்ரா செல்லும் டான் படக்குழு

By

Sep 7, 2021 ,

டான் படத்தின் படப்பிடிப்புக்காக திரைபடக்குழு ஆக்ரா செல்கிறது
சிவகார்த்திகேயன் தற்போது ‘டான்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை இயக்குநர் அட்லீயிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த சிபி சக்கரவர்த்தி இயக்கி வருகிறார்.. இந்த திரைப்படத்தை லைகா படநிறுவனம் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த திரைப்படத்தில் பிரியங்கா ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தமிழகத்தின் சில பகுதிகளில் ஷூட்டிங் நடைபெற்றது, இப்படத்தின் சூட்டிங்கிற்காக திரைபடக்குழு ஆக்ரா செல்கிறது. அங்கு ஒரு வாரம் தங்கியிருந்து பாடல் காட்சிகளை படமாக்க படக்குழு முடிவெடுத்துள்ளது.