விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நயன்தாரா, சமந்தா இணைந்து நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல். வரும் 28 ஆம் தேதி படம் வெளியாகிறது. இந்தப்படத்தின் டூ டூ டூ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் நயன்தாரா உடனான உங்களது உறவு பற்றி சமந்தாவிடம் ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டார். அதற்கு இந்த படத்தின் டப்பிங் நடைபெற்றபோது சமந்தா நடித்த ஒரு காட்சியை பார்த்து உணர்ச்சி வசப்பட்டு சோபாவில் அமர்ந்திருக்கும் நயன்தாரா அவரை கட்டிப்பிடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். இந்த வீடியோ வெளியிட்டு தனது பதிலாக கொடுத்துள்ளார் சமந்தா.
- காமன்வெல்த் போட்டியில் பதக்கங்களை குவித்த இந்தியர்கள்காமன் வெல்த் போட்டியில் பதக்கங்களை இந்தியா குவித்து வருகிறது.பர்மிங்காமில் நடைபெற்றுவரும் காமன் வெல்த் போட்டியில் இந்தியா […]
- நினைவில் இருந்து விலகாத ஹிரோஷிமா, நாகாசாக்கி குண்டு வீச்சு நாள்…77 ஆண்டுகளுக்கு முன் இரண்டாம் உலகப்போரில் ஜப்பானை வீழ்த்த அந்நாட்டின் ஹிரோஷிமா, நாகாசாக்கி நகரங்களில் அணுக்குண்டு […]
- சீமானின் சொகுசு காரும்..கிளம்பிய சர்ச்சையும்நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாங்கியுள்ள சொகுசு கார் புதிய சர்சைகளை கிளப்பியுள்ளது.நாம் தமிழர் […]
- சர்வதேச செஸ் கூட்டமைப்பு துணை தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வுதமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் சர்வதேச செஸ் கூட்டமைப்பு துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.சென்னையில் 44வது செஸ் […]
- பொது அறிவு வினா விடைகள்விண்வெளிக்குச் சென்ற முதல் விலங்கு ?நாய் விண்வெளிக்குச் சென்ற முதல் நாயின் பெயர் ?லைகா முதன் […]
- இன்றைய ராசி பலன்மேஷம்-சாந்தம் ரிஷபம்-வெற்றி மிதுனம்-விருத்தி கடகம்-லாபம் சிம்மம்-உயர்வு கன்னி-முயற்சி துலாம்-யோகம் விருச்சிகம்-பரிவு தனுசு-பிரீதி மகரம்-நன்மை கும்பம்-நட்பு மீனம்-வெற்றி
- வடதமிழக மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் வருகிற 11-ந்தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் • வாழ்க்கையில் ஏற்படும் சிரமங்களையும் தோல்விகளையும்எதிர்கொள்ள தயாராக இருந்தால் எவராலும் எதுவும் கற்க முடியும். […]
- தமிழகத்தில் 76 போலீஸ் டி.எஸ்.பி.க்களை இடமாற்றம்தமிழகத்தில் 76 போலீஸ் டி.எஸ்.பி.க்களை இடமாற்றம் செய்து போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.சென்னை பொருளாதார குற்றப்பிரிவு […]
- குறள் 271வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்ஐந்தும் அகத்தே நகும். பொருள் (மு.வ): வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய […]
- அப்பு எக்ஸ்பிரஸ் ஆம்புலன்ஸ் வழங்கியபிரகாஷ்ராஜ் !மறைந்த கன்னட நடிகர் புனித்ராஜ்குமார் நினைவாக ஏழைகளுக்காக சேவை செய்துவரும் மருத்துவமனை ஒன்றுக்கு ஆம்புலன்ஸ் ஒன்றை […]
- ஆபாச படங்களில் நடிக்க மட்டேன்-இந்தி சூப்பர்ஸ்டார் அக்க்ஷய்குமார் !குடும்பங்கள் கொண்டாடும் வகையில், வித்தியாசமான படங்களில் நடிக்க விரும்புகிறேன்” என்று இந்தி நடிகர் அக்ஷய் குமார் […]
- இந்தியை எதிர்க்கவில்லை உதயநிதி ஸ்டாலின் அதிரடி!ஆகஸ்ட் 11-ம் தேதி ஆமீர்கான் நடித்துள்ள ‘லால் சிங் சத்தா’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக […]
- வானரமுட்டியில் கலைஞரின் நினைவு தினம் அனுசரிப்பு.தூத்துக்குடி மாவட்டம் வானரமுட்டியில் மறைந்த முன்னாள் முதல்வரும், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 4 […]
- மதுரை மீனாட்சி திருக்கோவில் ஆடி முளைக்கட்டு உச்சவ விழாவில் தங்க குதிரை வாகனத்தில் அம்பிகை மீனாட்சி தேவி எழுந்தருளிய காட்சி…