• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அதிமுகவின் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் தேதி மாற்றம்

Byகாயத்ரி

Dec 8, 2021

மக்களின் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாத திமுக அரசைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற இருப்பதாக அதிமுக அறவித்த நிலையில் தேதி ஒத்திவைப்பு.

இதகுறித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வெளியிட்ட அறிவிப்பில் அதிமுக சார்பில் மக்களின் குறைகளையும் பிரச்சனைகளையும் கேட்டறிந்து கவனம் செலுத்தாத ஆளும் கட்சியான திமுக அரசைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் வருகிற 9-12-2021 அன்று நடைபெற இருந்த கண்டன ஆர்பாட்டம் வருகிற 11-12-2021 சனிக்கிழமை காலை 11 மணியளவில் மாபெரும் கண்ட ஆர்பாட்டமாக நடைபெற இருப்பதாக அதிமுக தலைமைக் கழகம் அறவித்துள்ளது.இது கழக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வம் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் ஒப்புதலுடன் இக்கண்டன ஆர்பாட்டம் நடக்க உள்ளதாக அந்த அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆளும் திமுக அரசைக் கண்டித்து இத்தகைய ஆர்பாட்டத்தை அசதிமுக அறிவித்திருப்பது சற்று அரசியிலில் குழப்பத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.