பல்லடத்தில் திமுக நகரக் கழகச் செயலாளர் நா.ராஜேந்திரகுமார் தலைமையில் கழக இரு வண்ணக் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி நகரக் கழக நிர்வாகிகள் கழக அணி பொறுப்பாளர்கள் வட்டச் செயலாளர்கள் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு நகரச் செயலாளர் ராஜேந்திர குமார் கழகக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
