தேனி நாடாளுமன்ற தேர்தல் சோழவந்தான் சட்டமன்ற தனி தொகுதியில் நடைபெற்று வருகிறது. இரும்பாடியில் நடைபெறும் வாக்குச்சாவடிகளில் திமுக ஒன்றிய செயலாளர் பாலராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் தியாக முத்துப்பாண்டி நிர்வாகிகள், வாடிப்பட்டி பேரூராட்சி துணை சேர்மன் கார்த்திக், பாஸ்கரன், முருகன் காங்கிரஸ் வட்டார தலைவர் பழனிவேல், துணைத்தலைவர் பிரியா சேகர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.