சென்னை அடுத்த சோழிங்கநல்லூரில் திமுக எம்எல்ஏ. அரவிந்த் ரமேஷ் அவர்களின் பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் புனித தோமையார் மலை கழக ஒன்றிய செயலாளர் ஜி.வெங்கடேசன். தலைமையில் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் அவர்களின் இல்லத்தில். தன் கழகத் தோழர்களுடன். அவருடைய வயது 58. அந்த வயதுக்கு ஏத்த எடையுள்ள மிகப் பிரம்மாண்டமான கேக்கை தோழர்களுடன் கேக் வெட்டி மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர். J. E. எழில் பாண்டியன். ஒன்றிய கவுன்சிலர் வேதகிரி. மற்றும் புனித தோமையார் கழகத்துக்கு உட்பட்ட அனைத்து தோழர்களும் இணைந்து இந்த நிகழ்ச்சியை வெகு சிறப்பாக கொண்டாடினார்கள்.













; ?>)
; ?>)
; ?>)