விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் .மாரிச்செல்வம்
ஸ்ரீவில்லிபுத்தூர் கலங்காப்பெரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சங்கிலிராசு
கலங்கப்பெரி திமுக கவுன்சிலர் பாக்கியலட்சுமி இன்று ஆளும் கட்சி திமுகவில் இருந்து விலகி, அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில், அஇஅதிமுகவில்
இணைந்தனர்.

அதிமுகவில் இணைந்த திமுக முன்னாள் நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கே. டி. ராஜேந்திர பாலாஜி வரவேற்றார். இந்நிகழ்வின்போது கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.