பிஜேபி மாநில தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களின் நேரடி ஒப்புதலுடன். மாவட்ட தலைவர் தங்ககென்னடி. அவர்களின் நல்லாசியுடன் மாவட்ட மகளிரணி வசந்தி வாசு அவர்களின் அறிவிப்பு விடுத்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒன்றிய மகளிரணி. பொறுப்பாளராக திருமதி திலகவதி ஆறுமுகம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். எனவும் டெல்லி பிஜேபி அலுவலகத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மகளிரணி சம்பந்தமான புகார்கள் திலகவதியிடம் தெரிவிக்கலாம் எனவும். பிஜேபி அலுவலகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.