• Mon. Mar 2nd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது தனுஷின் ‘மாறன்’

Byமதி

Oct 24, 2021

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ள படம் ‘மாறன்’. மாளவிகா மோகனன், மாஸ்டர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் தனுஷுடன் நடித்து வருகிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ளது.

முழுக்க த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகும் இந்த படத்தைபொங்கல் பண்டிகைக்கு வெளியிட ஹாட் ஸ்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.