திண்டுக்கல் வந்த துணை முதல்வரின் காரில் போலீசார் சோதனை நடத்தினர்.
திண்டுக்கல்லில் இன்று நடைபெறும் இளைஞர் அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக

இன்று கரூரிலிருந்து திண்டுக்கல்லுக்கு காரில் வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் காரை வேடசந்தூரை அடுத்த கல்வார்பட்டி சோதனை சாவடியில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் போது வேடசந்தூர் DSP.பவித்ரா, சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட போலீசார் உடன் இருந்தனர்.




