• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இன்று கூடுகிறது டெல்லி சட்டப்பேரவை

ByTBR .

Mar 27, 2024

சுகாதார பிரச்னைகள் தொடர்பாக விவாதம் நடத்துவதற்காக டெல்லி சட்டப்பேரவையில் இன்று சிறப்பு கூட்டத்தொடர் கூடுகிறது.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் முதலமைச்சர் இல்லாமல் கூட்டத்தொடர் கூடுகிறது.