• Mon. Mar 24th, 2025

‘தேதி பின்னர் அறிவிக்கப்படும்’

BySeenu

Feb 26, 2024

இன்று மாலை தமிழ்நாடு பாஜக சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில்,

பிரதமர் மோடியின் நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளதால் அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்.