ஓரணியில் தமிழ் நாடு. கன்னியாகுமரி நகராட்சியின் 16_வது வார்ட் பகுதியான புதுக்கிராமத்தில், வீடுவீடாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயரும் ஆன மகேஷ், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபு, கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் டேவிட்சன்,16வது வார்ட் திமுக கவுன்சிலர் டெல்பின்ஜேக்கப், இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள்
பொன் ஜான்சன், சரவணன், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் நிசார் மற்றும் கழகத்தின் பல்வேறு பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.



