மதுரை விமான நிலையத்தில் இன்று ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் துபாயில் இருந்து மதுரை வந்த பயணியிடம் ரூபாய் பதினோரு லட்சத்து அறுபத்து நாளாயிரம் 11, 64,000/- மதிப்புள்ள ட்ரோன் கேமராக்கள் லேப்டாப்கள் மொபைல் போன்கள் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் கடத்தி வந்த பயணியிடம் சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.