Post navigation ஈரோடு மாவட்டம்; அரேபாளையம் அரேபாளையம் தரைப்பாலம் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை ஊர் பொதுமக்கள் ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றினர். மேற்கு வங்கத்தில் ஓடும் ரயிலிருந்து சகபயணியை வெளியே தள்ளிய நபர் கைது; வெளியே தள்ளப்பட்ட பயணி காயங்களுடன் உயிர் தப்பினார்!