• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நண்பன் பட வாய்ப்பை நழுவ விட்ட நகுல்

நண்பன் படத்தில் ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்திற்கு முதலில் நடிக்கவிருந்தது யார் என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தளபதி விஜய், ஸ்ரீகாந்த் மற்றும் ஜீவா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் நண்பன். இந்தியில் வெளியான 3 இடியட்ஸ் என்ற படத்தின் ரீமேக் ஆக இந்த திரைப்படம் வெளியானது.


இந்த படத்தில் முதலில் ஸ்ரீகாந்த் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தவர் நகுல் தான் என்பது தற்போது தெரியவந்துள்ளது. கதை எழுதும்போது சங்கர் நகுலை மனதில் வைத்துதான் எழுதியுள்ளார். ஆனால் அதன்பிறகு நகுல் சில காரணங்களால் இந்தப் படத்தில் நடிக்க முடியாமல் பார்க்க இதை வாய்ப்பு ஸ்ரீகாந்த்துக்கு சென்றதாக தகவல் கிடைத்துள்ளது.