• Mon. Oct 27th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

குன்னூர் – மேட்டுப்பாளையம்
சாலையில் முறிந்து விழுந்த மரங்கள்

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் குன்னூர் – மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு புதுக்காடு பகுதியில் சாலையில் குறுக்கே மரம் விழுந்தது. தகவலறிந்த குன்னூர் தீயனைப்பு துறையினர் மற்றும் குன்னூர் நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினர் விரைந்து சென்று மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.