இன்று மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு 187-வது மாவட்ட உறுப்பினரும், வட்டச் செயலாளரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை கௌரவப்படுத்தினார்கள்.
சென்னை மடிப்பாக்கத்தில் 187 ஆவது வார்டு சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட இன்று மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு, மடிப்பாக்கத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு 187ஆவது வட்டம் மாமன்ற உறுப்பினர் ஷெர்லி ஜெய் மற்றும் வட்டச் செயலாளர் எம்.கே. ஜெய் கலந்துகொண்டு. மருத்துவர்களை அழைத்து அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவம் செய்தார்.

அதனைத் தொடர்ந்து மருத்துவர்களுக்கும், செவியர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து, மருத்துவ பணி சிறப்பாக விளங்க வேண்டும் என்று அதுக்கு நீங்க உறுதுணையாக இருந்து, பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று மாமன்ற உறுப்பினரும் வட்டச் செயலாளரும் வாழ்த்து தெரிவித்தனர்.













; ?>)
; ?>)
; ?>)