• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் தெப்பத்திருவிழா நிறைவு..

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கோயில் தெப்பத்திருவிழா நிறைவு நாள் பத்தாம் நாள் நிகழ்ச்சியாக சூரசம்ஹார நிகழ்ச்சி மண்டபத்தில் நடைபெறுகிறது..  சுப்பிரமணியசாமி  தெய்வயானை  சூரசம்காரம் லீலை நடைபெறுகிறது
.
சுப்ரமணிய சுவாமி திருவாட்சி மண்டபத்தை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.