ராமநாதபுரம் பசும்பொன் செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மதுரை விமான நிலையம் வருகை தந்துள்ளார்.

அதேபோல தமிழக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் அதே விமானத்தில் மதுரை விமான நிலையம் வருகை வந்துள்ளதால்.
மதுரை விமான நிலையத்தில் திமுக மற்றும் தவெக தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்துள்ளனர்.

இந்த நிலையில் தவெகவினர் விசில் அடித்து ஆரவாரம் காட்டியவுடன் திமுகவினரும் கோசங்கள் எழுப்பி வருகின்றனர்.
இதனால் மதுரை விமான நிலையத்தில் பரபரப்பான சூழ்நிலை நிறுவியுள்ளது..