• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தவெக ஆதரவை வெளிப்படுத்திய கல்லூரி மாணவர்..,

ByB. Sakthivel

Jul 21, 2025

புதுச்சேரி அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் சரண் கல்லூரி மாணவர். நடிகர் விஜய்யின் ரசிகரான இவர் தவெக கட்சியின் தொண்டராக இருந்து வருகிறார்.

தவெக கட்சி கொடியை அவர் ஆழ்கடலில் ஏந்தி தனது ஆதரவை வெளிப்படுத்தினார். அரியாங்குப்பம் கடல் பகுதியில் சுமார் 8 கிலோமீட்டர் தூரம் வரை ஆழ்கடல் நீச்சல் வீரர்களின் உதவியுடன் ஆழ்கடலுக்குள் சென்று தவெக கொடியை அசைத்த படி தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.