• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

1 ரூபாய் இட்லி பாட்டியை கௌரவித்த முதல்வர் ஸ்டாலின்

Byகாயத்ரி

Sep 15, 2022

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 1 ரூபாய் இட்லி பாட்டி கமலாத்தாளுக்கு ‘ஒரு நூற்றாண்டின் கல்வி புரட்சி’ என்ற ஆவணப் புத்தகத்தின் முதல் பிரதியை வழங்கி கௌரவித்தார்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்ட விழாவில், கோவையில் 30 ஆண்டுக்கு மேலாக 1 ரூபாய்க்கு இட்லி விற்கும் கமலாத்தாள் பாட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்துள்ளார். அதன்படி, 1 ரூபாய் இட்லி பாட்டி கமலாத்தாளுக்கு ‘ஒரு நூற்றாண்டின் கல்வி புரட்சி’ என்ற ஆவணப் புத்தகத்தின் முதல் பிரதியை வழங்கி, அவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்துள்ளார்.