திமுக சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி செயலாளர் 14 வது மண்டல குழு தலைவர் மாமன்ற உறுப்பினர் பெருங்குடி.திரு எஸ் வி ரவிச்சந்திரன் இல்ல திருமண விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் , உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

அப்பொழுது சுகாதார அமைச்சர் மா சுப்பிரமணியன் அமைச்சர்கள் கே என். நேரு. சேகர்பாபு, தாமு அன்பரசன், மற்றும்சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த ரமேஷ், காங்கிரஸ் எம்எல்ஏ அஸன் மௌலானா, மாமன்ற உறுப்பினர்கள் வட்டச் செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள், மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு இந்த திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தி சென்றனர்.