ராஜபாளையம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெற்று வந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை பிடித்து கைது செய்து நடவடிக்கை எடுத்தமைக்காக காவல் துறை அதிகாரிகளில் அருப்புக்கோட்டை தனிப் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் அவர்களுக்கும், காரியாபட்டி காவல் நிலைய தலைமை காவலர் சிவபாலன் அவர்களுக்கும் மற்ற காவல் துறை அதிகாரிகளுக்கும் தென் மண்டல காவல்துறை தலைவர் (ஐஜி ).கண்ணன் பாராட்டு சான்றிதழ் வழங்கியும், பரிசு பொருட்கள் வழங்கியும் கௌரவித்துள்ளார்
