• Wed. Oct 22nd, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

மாதம் ரூ.22,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை

Byவிஷா

Apr 28, 2025

Intelligent Communication Systems India Limited (ICSIL) நிறுவனத்தில் காலியாகவுள்ள Data Entry Operator மற்றும் Helper/MTS பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம் : Intelligent Communication Systems India Ltd (ICSIL)

https://googleads.g.doubleclick.net/pagead/ads?gdpr=0&us_privacy=1—&gpp_sid=-1&client=ca-pub-5288787390724503&output=html&h=280&adk=2605458460&adf=3199413203&w=762&abgtt=7&fwrn=4&fwrnh=100&lmt=1745824892&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=6572148277&ad_type=text_image&format=762×280&url=https%3A%2F%2F1newsnation.com%2Fbreaking-news%2Fit-is-enough-to-have-passed-8th-and-12th-standard-central-government-job-ready-monthly-salary-rs-22000%2F&host=ca-host-pub-2644536267352236&fwr=0&pra=3&rh=191&rw=762&rpe=1&resp_fmts=3&wgl=1&fa=27&dt=1745824892419&bpp=5&bdt=3243&idt=-M&shv=r20250423&mjsv=m202504230101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D46393ddd03b43eb9%3AT%3D1738739237%3ART%3D1745824892%3AS%3DALNI_Mbl0JOAXZLZA8cOI8BqKF5G3P0cgA&gpic=UID%3D0000102a9c73ed90%3AT%3D1738739237%3ART%3D1745824892%3AS%3DALNI_MbxF3NbmedvbEzwy9V46XZF8yCgrQ&eo_id_str=ID%3D4768b04e731cda54%3AT%3D1738739237%3ART%3D1745824892%3AS%3DAA-AfjYt8VL41P3P6VtqyHwMWhOq&prev_fmts=0x0%2C288x600%2C288x600&nras=2&correlator=1434453130622&frm=20&pv=1&u_tz=330&u_his=1&u_h=768&u_w=1366&u_ah=728&u_aw=1366&u_cd=24&u_sd=1&adx=120&ady=1057&biw=1349&bih=643&scr_x=0&scr_y=408&eid=95358862%2C95358864%2C95353387%2C95354562%2C95358976%2C95359237%2C31092010%2C95359120%2C31090357%2C95356661%2C95356808&oid=2&pvsid=4431525985355757&tmod=1008273643&nvt=1&ref=https%3A%2F%2F1newsnation.com%2Fcategory%2Fbreaking-news%2Fpage%2F2%2F&fc=1408&brdim=-8%2C-8%2C-8%2C-8%2C1366%2C0%2C1382%2C744%2C1366%2C643&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&bz=1.01&pgls=CAEaBTYuNS41~CAEQBBoHMS4xMjUuMA..~CAEQBRoGMy4yMS4x&ifi=4&uci=a!4&btvi=1&fsb=1&dtd=13

வகை : மத்திய அரசு வேலை

காலியிடங்கள் : 23

பணியிடம் : இந்தியா

பணியின் பெயர் : Data Entry Operator

காலியிடங்கள் : 11

கல்வி தகுதி : இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 40 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

மாத சம்பளம் : ரூ.22,411

பணியின் பெயர் : Helper/MTS

காலியிடங்கள் : 12

கல்வி தகுதி : இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

https://googleads.g.doubleclick.net/pagead/ads?gdpr=0&us_privacy=1—&gpp_sid=-1&client=ca-pub-5288787390724503&output=html&h=280&adk=2605458460&adf=4091045072&w=762&abgtt=7&fwrn=4&fwrnh=100&lmt=1745824892&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=6572148277&ad_type=text_image&format=762×280&url=https%3A%2F%2F1newsnation.com%2Fbreaking-news%2Fit-is-enough-to-have-passed-8th-and-12th-standard-central-government-job-ready-monthly-salary-rs-22000%2F&host=ca-host-pub-2644536267352236&fwr=0&pra=3&rh=191&rw=762&rpe=1&resp_fmts=3&wgl=1&fa=27&dt=1745824892419&bpp=2&bdt=3242&idt=2&shv=r20250423&mjsv=m202504230101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D46393ddd03b43eb9%3AT%3D1738739237%3ART%3D1745824892%3AS%3DALNI_Mbl0JOAXZLZA8cOI8BqKF5G3P0cgA&gpic=UID%3D0000102a9c73ed90%3AT%3D1738739237%3ART%3D1745824892%3AS%3DALNI_MbxF3NbmedvbEzwy9V46XZF8yCgrQ&eo_id_str=ID%3D4768b04e731cda54%3AT%3D1738739237%3ART%3D1745824892%3AS%3DAA-AfjYt8VL41P3P6VtqyHwMWhOq&prev_fmts=0x0%2C288x600%2C288x600%2C762x280&nras=3&correlator=1434453130622&frm=20&pv=1&u_tz=330&u_his=1&u_h=768&u_w=1366&u_ah=728&u_aw=1366&u_cd=24&u_sd=1&adx=120&ady=1937&biw=1349&bih=643&scr_x=0&scr_y=408&eid=95358862%2C95358864%2C95353387%2C95354562%2C95358976%2C95359237%2C31092010%2C95359120%2C31090357%2C95356661%2C95356808&oid=2&pvsid=4431525985355757&tmod=1008273643&nvt=1&ref=https%3A%2F%2F1newsnation.com%2Fcategory%2Fbreaking-news%2Fpage%2F2%2F&fc=1408&brdim=-8%2C-8%2C-8%2C-8%2C1366%2C0%2C1382%2C744%2C1366%2C643&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&bz=1.01&pgls=CAEaBTYuNS41~CAEQBBoHMS4xMjUuMA..~CAEQBRoGMy4yMS4x&ifi=5&uci=a!5&btvi=2&fsb=1&dtd=23

வயது வரம்பு : 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 40 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

மாத சம்பளம் : ரூ.18,456

விண்ணப்ப கட்டணம் : ரூ.590

தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி : 01.05.2025

விண்ணப்பிக்கும் முறை :

https://icsil.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்கள் : https://icsil.in/app/uploads/advertisement/Advertisement_DCCWS_11_DEO_and_12_Helper_MTS_25_April_20251.pdf