• Tue. Oct 7th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

சிறுவனை குதிரை இழுத்துச் சென்ற சிசிடிவி காட்சி..,

ByKalamegam Viswanathan

Apr 22, 2025

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு விருதுநகர் காரியாபட்டி சேர்ந்த குடும்பத்தினர் வந்துள்ளனர். அப்போது ஜோயல் என்ற 9 வயது சிறுவன் ஏரி சாலையில் குதிரை சவாரி மேற்கொண்ட நிலையில் குதிரை மிரண்டு அதிவேகத்தில் ஏரி சாலையில் இருந்து 7 ரோடு வழியாக வந்துள்ளது ஒரு கட்டத்தில் குதிரையில் உள்ள பெல்ட் அறுந்து விழுந்து சிறுவன் கீழே விழுந்தான்.

குதிரையை பின் தொடர்ந்து வந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு சென்றனர்.