சென்னை பாலவாக்கத்தில் உள்ள ஓய்வு பெற்ற ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனைநடத்தப்பட்டது.
பொய் வழக்கு பதிவு செய்து சிலை கடத்தல் பிரிவு முன்னாள் டிஎஸ்பி காதர் பாட்ஷாவை கைது செய்தது தொடர்பாக சிபிஐ 2023-ல் பதிவு செய்த வழக்கில் தற்போது பொன்மாணிக்கவேல் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.







; ?>)
; ?>)
; ?>)