பொதுவெளியில் தோன்றினார் சீன அதிபர்
வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளதாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சீன அதிபர்ஜி ஜின்பிங்சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் வேகமாக தகவல் பரவியது. சீன ராணுவ தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக இணையத்தில்…
உலகை கலக்கும் இந்தியாவின் டாப் பணக்காரர்கள்…
தேங்காய் முதல் துறைமுகம் வரை தேவைகளை வியாபாரமாக மாற்றி அதில் கொடி கட்டி பறந்து, இவ்வுலகை கலக்கி வரும் இந்திய பணக்காரர்களை பற்றிய தொகுப்பு தான் இது… இந்திய கோடீஸ்வர்கள் என்றாலே நம் நினவிற்கு வரும் பெயர்கள் அம்பானி, அதானி தான்.…
பாய்ஃபிரண்ட்ஸ் வாடகைக்கு.. பெண்களுக்கு மட்டும்
காதலனால் ஏமாற்றப்பட்டு தனிமையில் மனஅழுத்தத்தில் உள்ள பெண்களுக்கு பாய் ஃபிரண்ட்ஸ் வாடகைக்கு எடுக்கும் toyboy போர்ட்டல் பெங்களூரில் திறக்கப்பட்டுள்ளது.பெங்களூரில் பாய்ஃபிரண்டுகளை வாடகைக்கு எடுக்கும் toyboy எனப்படும் போர்ட்டல் திறக்கப்பட்டுள்ளது. காதலனால் ஏமாற்றப்பட்டு தனிமையில், மன அழுத்தத்தில் இருக்கும் பெண்கள் பேசுவதற்கு ஆண்…
ஷின்சோ அபே நினைவு நாள் நிகழ்ச்சியில் மோடி பங்கேற்பு
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே நினைவுநாள் நிகழ்ச்சி பிரதமர் மோடி பங்கேற்றார்.ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கடந்த ஜூலை மாதம் இவர் தேர்தல் பிரசாரத்தின்போது சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தநிலையில் ஷின்சோ அபே நினைவு அஞ்சலி நிகழ்ச்சிக்கு இன்று ஜப்பான் அரசு ஏற்பாடு…
ரஷியாவிற்கு, அமெரிக்கா எச்சரிக்கை
உக்ரைன் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்துவதை தவிர்க்க முடியாது அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசர் ஜேக் சல்லிவன், உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதலை நடத்துப் போவதாக தெரிவித்துள்ள ரஷியாவிற்கு அமெரிக்கா தீர்மானமாக…
பாகிஸ்தானில் ஹெலிகாப்டர் விபத்தில் 6 வீரர்கள் பலி
பாகிஸ்தானில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் ராணுவ தளபதிகள் உட்பட 6பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நேற்று முன்தினம் 2 ராணுவ தளபதிகள் உள்பட 6 வீரர்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர். பலுசிஸ்தானின் ஹர்னி நகரில் உள்ள…
பைக்குள் புகுந்த பாம்பு… சாதூர்யமாக செயல்பட்ட ஆசிரியர்..
மத்தியப் பிரதேசத்தின் ஷாஜாபூரில் உள்ள படோனி பள்ளியில் 10 ஆம் வகுப்பு சிறுமி தனது பையில் ஏதோ அசைவதை உணர்ந்ததும், அதை தன் ஆசிரியரிடம் தெரிவித்ததுள்ளார். ஆசிரியர் அந்த பையிலிருந்து புத்தகங்களை வெளியே எடுத்த பார்த்த போது பையில் உள்ளிருந்து நாகப்பாம்பு…
பிரதமர் மோடி இன்று ஜப்பான் பயணம்
ஷின்சோ அபே நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜப்பான் செல்கிறார்.ஜப்பான் நாட்டின் பிரதமரான ஷின்சோ அபே (67), நரா என்ற இடத்தில் ஜூலை மாதம் 8-ம் தேதி நடந்த தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசினார்.…
ரஷியாவில் துப்பாக்கிச் சூடு – குழந்தைகள் உள்பட 13 பேர் பலி
ரஷியாவில் உள்ள பள்ளியில் இன்று துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் 7 குழந்தைகள் உள்பட 13 பேர் பலியாகினர்.ரஷியாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள இஜவ்ஸ்க் நகரில் உள்ள பள்ளியில் இன்று துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 7 குழந்தைகள் உள்பட 13…
மஹாலயா விழாவுக்குச் சென்ற மக்கள் படகு கவிழ்ந்து உயிரிழப்பு…
பங்களாதேஷில் மஹாலயா விழாவுக்குச் செல்லும் வழியில் கரடோயா ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 24 பேர் உயிரிழந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை(செப். 25) பிற்பகல் மஹாலய தினத்தை முன்னிட்டு கோவிலுக்கு பயணிகளுடன் சென்ற படகு ஒன்று கரடோயா ஆற்றின் நடுவில் மூழ்கி 24 பேர்…