• Thu. Mar 23rd, 2023

வீடியோ

  • Home
  • இந்தியாவின் 50வது தலைமை நீதிபதியாக பதவியேற்ற பிறகு மகாத்மா காந்திக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் மரியாதை செலுத்தினார்.

இந்தியாவின் 50வது தலைமை நீதிபதியாக பதவியேற்ற பிறகு மகாத்மா காந்திக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் மரியாதை செலுத்தினார்.

வடக்கு இங்கிலாந்தின் மார்க் நகரில் நடந்த நிகழ்ச்சியில் மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி மீது நான்கு முட்டைகள் வீச்சு

இமாச்சலப் பிரதேச மாநிலம் சம்பியில் ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல தனது வாகனத்தை நிறுத்திய பிரதமர் நரேந்திர மோடி

புலிக்குட்டியின் பெயர் ‘சிங்கம்’!

சத்தீஸ்கர் மாநிலம் உள்ள மைத்ரி பாக் உயிரியல் பூங்காவில் இரண்டு மாத வயதுடைய வெள்ளைப்புலி குட்டிக்கு ‘சிங்கம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

நேபாளத்தில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் உயிரழந்தவர்களின் எணிக்கை அதிகரிப்பு

மலுமிச்சம்பட்டி ஊராட்சி அண்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் எண்ணும், எழுத்து திட்டத்தின் கீழ் கற்றல் திறன் ஆய்வு

நேபாளத்தின் டோட்டி மாவட்டத்தில் நேற்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 6 பேர் உயிரிழந்த நிலையில் இடிந்து விழுந்த வீட்டில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன…

வேலூர் CMC கல்லூரியில் ராகிங்கில் ஈடுபட்ட 7 சீனியர் மாணவர்களை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது

புதிதாக சேர்ந்த மாணவர்களை ஆடைகளை கழற்றி விடுதி வளாகத்தை சுற்றி வர வைத்த சம்பவத்தை தொடர்ந்து நடவடிக்கை…

துபாய்: புர்ஜ் கலிஃபா கட்டடத்திற்கு அருகேயுள்ள 35 மாடி கட்டடத்தில் திடீர் தீ விபத்து

அலுவலகத்துக்குள் புகுந்த நாகபாம்பு